வாக்கு எண்ணும் மையத்தில் நடைபெறும் பணிகளை பார்வையிட்ட கலெக்டர் டாக்டர்.எஸ்.ஸ்வர்ணா

புதுக்கோட்டை மே 09

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் ஒரே இடத்தில் எண்ணும் வகையில் புதுகை அரசு மகளிர் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் நடைபெறும் பணிகளை மாவட்ட கலெக்டர் டாக்டர்.எஸ்.ஸ்வர்ணா பார்வையிட்டார். உடன் டி.ஆர்.ஒ மாரிமுத்து, உதவி கலெக்டர் அம்ரித் உள்ளனர்.

Leave a comment

Your email address will not be published.


*