மனைவியை கொலை செய்த கணவர் கைது

வருசநாடு மே 09,

கடமலைக்குண்டு அருகே சிறப்பாறையைச் சேர்ந்தவர் கௌசல்யா,22.இதை ஊரில் டெய்லர் பாண்டி,26,
என்பவருக்கும் இரண்டரை ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது.தற்போது கௌசல்யா 2 மாத கர்ப்பிணியாக இருந்தார்.மனைவியை சில நாட்களாக நடத்தையில் சந்தேகம் அடைந்த பாண்டி பிரச்சினைகள் உருவாக்கத் தொடங்கினார்.அதில் நேற்று முன் தினம் நடந்த தகராறில் வீட்டில் கௌசல்யாவை கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்தார்.

அவரை,கடமலைக்குண்டு இன்ஸ்பெக்டர் சக்திவேல் கைது செய்தார்.

Leave a comment

Your email address will not be published.


*