புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி தேர்தல் தொடர்பான பணிகள் குறித்து ஆய்வு

புதுக்கோட்டை மே 06

புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சார் ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் தொடர்பான பணிகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவருமான எஸ்.ஸ்வர்ணா தலைமையில் மத்திய தேர்தல்; செலவின பார்வையாளர் திராஜ் ஜெயின் ஆய்வு செய்தார். உடன் சார் ஆட்சியர் அம்ரித் உள்ளார்.

Leave a comment

Your email address will not be published.


*