திரைப்பட இயக்குநா் மிஷ்கின் அவா்களின் திரைக்கதை புத்தக வெளியீட்டு விழா

மதுரையில் நடைபெற்ற திரைப்பட இயக்குநா் மிஷ்கின் அவா்களின் திரைக்கதை புத்தக வெளியீட்டு விழாவில் “யுத்தம் செய் ” புத்தகத்தை லக்கி டிராவல்ஸ் ஜின்னா வெளியிட்டாா் அருகில் இயக்குநா்கள் மிஷ்கின் ,ராம் , ரஞ்சித் , சசி மற்றும் கவிஞா் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோா் உள்ளனா்

Leave a comment

Your email address will not be published.


*