சூரிய பகவான் திருவருளைப் பெற சொல்ல வேண்டிய ஸ்லோகம்

ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகாலையில் சூரியன் ஸ்லோகத்தையும் சொல்லிவந்தால் சூரிய கிரகத்தால் ஏற்படக்கூடிய தோஷங்கள் நீங்கி, நற்பலன் வந்து சேரும்.

சூரியன் ஸ்லோகம்:

சீலமாய் வாழ சீரருள் புரியும்
ஞாலம் போற்றும் ஞாயிறே போற்றி
சூரியா போற்றி சுந்தரா போற்றி
வீரியா போற்றி வினைகள் களைவாய்.

Leave a comment

Your email address will not be published.


*