குழந்தை பாக்கியம் வேண்டுமா-? வாருங்கள் கஞ்சனுருக்கு!

தஞ்சாவூர் மே 07

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருவிடைமருதுர் தாலுக்காவில் கஞ்சபுரமெனும் கஞ்சனுர் கிராமத்தில் உள்ள அக்னீஸ்வர பகவான் சுக்கிர தலத்திற்கு மேற்கு திசையில் மகா மாரியம்மன் கோவிலில் எழுந்தருளியிருக்கும்
ஸ்ரீ ருத்திராபதியார் எனும் சிவலிங்கத்தை வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

Leave a comment

Your email address will not be published.


*