அரியலூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் தாமரை எஸ். ராஜேந்திரன் வாக்கு சேகரிப்பு

அரியலூர் மே 06

அரியலூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் தாமரை எஸ். ராஜேந்திரன் அரியலு£ர் நகர வணிகர்களிடம் வாக்கு சேகரித்தார். உடன் துரை.மணிவேல், சட்ட மன்ற உறுப்பினர், நகர செயலாளர் ஏ.எஸ்.எம். கண்ணன், ஒன்றிய செயலாளர் செல்வராஜ், மாணவரணி செயலாளர் சங்கர், மாவட்ட தொழில்நுட்ப செயலாளர் வழக்கறிஞர் ஜெயக்குமார், நகராட்சி கவுன்சிலர்கள் கருணாநிதி, சிவஞானம், மாவட்ட பிரதிநிதி சசிகுமார், மணிவேல், அரசு வழக்கறிஞர் ராம கோவிந்தராஜன், சண்முகம் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a comment

Your email address will not be published.


*