அதிமுக வேட்பாளர் கே.வி.இராமலிங்கம் வாக்கு சேகரிப்பு

ஈரோடு மே 09

ஈரோடு மேற்கு தொகுதி அதிமுக வேட்பாளர் கே.வி.இராமலிங்கம் மேற்கு தொகுதிக்கு உட்பட்ட மாரப்பாலயம் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரித்தார் . உடன் மாநகராட்சி துணைமேயர் கே.சி.பழனிசாமி உள்ளார்.

Leave a comment

Your email address will not be published.


*